Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

விஜே பிரியங்கா விரைவில் 2ம் திருமணம்..!

0

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே பிரியங்கா.இவரின்
கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.

இதனிடையே அவர் தன்னுடன் பணியாற்றி வந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
ஆனால் இவர்களது திருமணம் வாழ்க்கை சரியாக அமையாதால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

இதனால் அண்மையில் தனது அம்மாவுடன் பங்கேற்ற பேட்டியில் பிரியங்கா மிகவும் எமோஷனலாக இருந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.பிரியங்காவின் அம்மா, ஏற்கனவே இவள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை இனிமேல் செய்யக்கூடாது.

அது அவரது சரியான தேர்வாக இல்லை. அதனால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை இதனால் நான் ரொம்பவே அவள நினைச்சு வருத்தப்பட்டு அழுது இருக்கேன்.இனிமேல் அப்படி நடக்கக்கூடாது அப்படின்னு நம்புறேன் என்று அவரது அம்மா கூற பிரியங்காவும் அதற்கு அழுதபடி தலையாட்டி சம்மதித்தார்.

இதன் மூலம் அவர் பிரவீனை விவாகரத்து செய்து விட்டதும் அவரது அம்மாவின் அறிவுறுத்தலின் பேரில் மறுமணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது அதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் வகையில் சீரியல் தயாரிப்பளார் ஒருவரை பிரியங்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்