Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

TNPSC Group – 4 தேர்வர்கள் பின்பற்ற வேண்டியவை

0

 

✓தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம்: 8:00-8:30

OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம்: 9:00 ली

வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம்: 9:15

1 தேர்வு தொடங்கும் நேரம்: 9:30 மணி

V OMR விடைத்தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த A, B, C, D, E எண்ணிக்கையை பதற்றமில்லாமல் எழுத வேண்டும்

OMR விடைத்தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டுவிட்டால் அதனை அழித்துவிட்டு வேறு ஒரு Option-ஐ குறிக்க வேண்டாம்

ஒரே கேள்விக்கு இரண்டு Option-களில் விடைகள் குறிப்பிடுதல் கூடாது

OMR-ல் எக்காரணம் கொண்டும் whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

OMR விடைத்தாளில் கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும். அதனை சரிபார்த்துக் கொள்ளவும்

 

தேர்வர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டியவை

நுழைவுச்சீட்டு (Hall ticket)

4 கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball point pen) 4

7 அடையாள அட்டை (Aadhaar/Driving Licence/PAN/Passport/Voter ID)

நுழைவுச் சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்

Vதேர்வு முடிந்தவுடன் நுழைவுச் சீட்டினை பத்திரமாக ாக வைத்திருக்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்