Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

சட்ட ஆணையம் அமைக்க திரெளபதி முர்மு ஒப்புதல்…

0

23ஆவது சட்ட ஆணையம் அமைக்க PRESIDENT திரெளபதி முர்மு ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த சட்ட ஆணைய பதவிக்காலம், 2024 செப். 1 முதல் 2027 ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆகும். சட்ட ஆணையத்தில் ஒரு முழு நேரத் தலைவர், 4 முழு நேர உறுப்பினர்கள், செயலர், 5 பகுதி நேர உறுப்பினர்கள் இடம்பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய சட்ட அமைப்பை மேம்படுத்துவது குறித்த தனது பரிந்துரைகளை அரசுக்கு இந்த ஆணையம் அளிக்கும்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்