Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

பூண்டு விலை கிடுகிடுவென உயர்வு….

0

சென்னையில், சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை ₹70 முதல் ₹80 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹300க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது ₹380க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் பூண்டு விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு வாரத்தில் கிலோவுக்கு ₹100 வரை விலை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தினசரி உணவில் பூண்டை மறக்க வேண்டியதுதான், என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்