Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

10 ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவனை பாராட்டிய போலீஸ் கமிஷனர்!

0

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குறள்அரசன் மகன் கபில் அரசன், நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 /500 என்ற மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். மாணவர் கபில் அரசனை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர், முனைவர் மூர்த்தி நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.அருகில் அவரது குடும்பத்தினர் உள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்