Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

பெரிய மாற்றத்திற்கு தயாராகும் ஐபோன்கள்….

0

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் தயாரிப்புகளில் LCDக்கு பதில் OLED டிஸ்ப்ளேக்களை 2025க்குள் படிப்படியாக மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்நிறுவனத்திற்கு LCD டிஸ்ப்ளே சப்ளை செய்து வந்த Sharp Corp, Japan Display ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளன. OLED திரைக்கான ஆர்டர்கள் சீனாவின் BOE Technology, கொரியாவின் LG Display ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்