Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

நீட் தேர்வில் முதலிடம் பெற்று தமிழ்நாடு மாணவர் சாதனை…!

0

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த மருத்துவர் முகாசுதீன் MD DM (Cardiology) மற்றும் மருத்துவர் ஆயிஷா MD (Pediatric) ஆகியோரின் மகனான சையது அர்பின் யூசுப் நீட் தேர்வில் 720/720 மதிப்பெண் பெற்று, இந்திய ஒன்றிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்