Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக்கு தனி இடம்: எம்.பி. கோரிக்கை …

0

திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓடு தள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், விமான நிலையத்தில் இஸ்லாமியருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக்க வேண்டும், இ-வாகன சேவை கொண்டு வர வேண்டும், விமான நிலையத்திற்கு நிரந்தர பேருந்து சேவை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்