Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ஆர்டிஓ அதிரடி கிராவல் கடத்திய லாரி பறிமுதல்:

0

மருங்காபுரி அடுத்த அழகாபுரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் நேற்று அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை கொண்டு சட்ட விரோதமாக முத்து குளத்தில் செம்மண் கடத்தியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி லாரியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அழகாபுரி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன….

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்