Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

கேரளாவில் தீவிரமெடுக்கும் எலி காய்ச்சல்…

0

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் சமீப காலமாக எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 2021ல் இதற்கு 121 பேர் பலியான நிலையில், நடப்பாண்டில் ஆக.21 வரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,916 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்