Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

பிரபல வில்லன் நடிகர் மோகன் நடராஜன் காலமானார்…

0

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும், வில்லன் நடிகருமான மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்துள்ளார். கிழக்குகரை, மகாநதி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றன

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்