Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

போலீஸ் அலர்ட் G-PAY பயன்படுத்துவோருக்கு

0

G-PAYஇல் புதுவகை மோசடி நடப்பதால் கவனமாக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், மர்ம நபர்கள் G-PAY கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு, தவறுதலாக அனுப்பியதாகக் கூறி திருப்பி அனுப்பும்படி கேட்பார்கள். இதை நம்பி அனுப்பினால் G-PAY கணக்கு ஹேக் செய்யப்படும் எனக் கூறியுள்ளது. மர்ம நபர்களை காவல்நிலையம் வந்து பணம் பெற அறிவுறுத்தவும் போலீஸ் கேட்டுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்