Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

PhonePe Appயில் வருகிறது கிரெடிட் வசதி…

0

இந்தியாவின் முன்னணி நிதிசேவை தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனமான PhonePe, UPI சேவையில் கிரெடிட் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வசதியை Enable செய்து பயனாளர்கள் கிரெடிட் கார்டு போன்று குறைந்த கால கடனை பெற முடியும். தற்போது, ஆக்சிஸ், HDFC, இந்தியன் வங்கி, PNB, SBI ஆகிய வங்கிகளில் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் ₹100 – ₹200 கோடிக்கு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்