திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1,174 சிலைகளை அமைக்கவும், இதில் திருச்சி மாநகரில் மட்டும் 242 இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Trending Now
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே மாபெரும் அன்னதானம் ….
- திருச்சியில் மாவட்டச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்…
- அரசுப்பள்ளியில் உலக ரோஜா தினம் அனுசரிப்பு
- மா காவேரி மருத்துவமனை சார்பில் நாளை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது…
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை….
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை….
- சிலம்பாட்ட போட்டிக்கு திடீர் நிபந்தனையால் சலசலப்பு….
- பொங்கலுக்கு வெளியாகும்மா ‘விடாமுயற்சி’ ?
- மணப்பாறையில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு…
- ரிசர்வ் வங்கியில் முதலீடு சமயபுரம் கோவில் காணிக்கையை….