Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ஜெய் ஷாவுக்கு எதிராக PCB அறிவிப்பு….

0

ICC தலைவராக ஜெய் ஷாவை நியமிக்ப்பட்டது தெரிந்ததே. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக 15 பேர் வாக்களித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மையம் வாக்களிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் PCBயின் எதிர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 36 வயதில் ஜெய் ஷா ICC தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்