Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

Trending Now

நாடாளுமன்ற தேர்ரதல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்…

0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் -கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தாம்பரம்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் -ஈரோடு, பொள்ளாச்சி.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. -தூத்துக்குடி.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. -மேட்டுப்பாளையம், கோவை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை-ஸ்ரீபெரும்புதூர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. -திண்டுக்கல்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.-ஸ்ரீபெரும்புதூர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் -மதுரை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சவுந்தரராஜன் -திண்டுக்கல்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் -கடலாடி, கோவில்பட்டி.

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.- அரியலூர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி-பேராவூரணி, அறந்தாங்கி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் -மதுரை, தென்காசி, விருதுநகர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் -பொள்ளாச்சி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் -காஞ்சீபுரம், ஆரணி, விழுப்புரம், புதுச்சேரி.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி – வடசென்னை, தென்சென்னை.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்