Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தொண்டு நிறுவன பள்ளிகளிலும் மதிய உணவு திட்டம் அரசு அறிவிப்பு…!

0

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்