Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ரூ.11,000 கோடி செலவில் திருச்சியில் மெட்ரோரயில் திட்டம்….

0

திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து CRML நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழி – 1 சமயபுரம் முதல் வயலூர் மத்தியிலான 19 கி.மீ வழித்தடத்தில் சுமார் 19 நிறுத்தங்கள் உடனும், வழி – 2 துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் 26 நிறுத்தங்கள் என மொத்தம் 45 நிறுத்தங்கள் உடன் சுமார் 11000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்