Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தனி சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற எம். பிக்கள்….!

0

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரம் வேட்பாளர் தொல்.திருமாவளவன் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும்,

திருச்சி தொகுதியில் துரை வைகோ மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி ஒரு லட்சத்து 46 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்