Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ஜூன் 14ஆம் தேதி கோவையில் முப்பெரும் விழா நடைபெறும் என தீர்மானம்….

0

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதி வெற்றி விழா, முதல்வருக்கு பாராட்டு என முப்பெரும் விழா

அரை மணி நேரம் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி தீர்மானம்

நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்ப திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

நீட் தேர்வு விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு உணர்த்துமாறு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாருக்கு கோரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் தேச தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க தீர்மானம்…

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்