Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா?

0

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2021 முதல் செயல்படும் நிலையில் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்