Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்…..

0

ஐபிஎல் இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ருபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு விற்பனை தொடங்கும்.

மற்றவர்களுக்கு நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் இன்சைடர் இணையதளத்தின் மூலம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்