Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ரிசர்வ் வங்கியில் முதலீடு சமயபுரம் கோவில் காணிக்கையை….

0

சமயபுரம் கோயில் காணிக்கைகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜூ தெரிவிக்கையில், சமயபுரத்தில் காணிக்கையாக செலுத்தும் தங்கம் அனைத்தும் ஒரே தரத்துடன் இருக்காது. இவற்றைத் தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்த பின், பாரத ஸ்டேட் வங்கி மூலமாக மும்பையில் உள்ள அரசின் உருக்காலையில் 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றி, ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்றார்…

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்