Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தாமிரபரணி கரையோரங்களை பலப்படுத்துவேன்! – அதிமுக வேட்பாளர் வாக்குறுதி!

0

தாமிரபரணியின் கரையோரங்களை பலப்படுத்துவேன்! பொதுமக்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மற்ற கட்சிகள் குரல் கொடுக்காத நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்குறுதி!

திருச்செந்தூர் பேரவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் தாமிரவருணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு பெரிதும் பாதிக்கப்பட்டனர். அங்கு வாழ்வதற்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தாமிரபரணியின் கரையோரங்களை பலப்படுத்துவேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்