Top Tamil News Channel In Tamilnadu

Trending Now

TVK சார்பாக காவல்துறைக்கு பதில் மனு அளித்தார் …

0

காவல்துறையின் 21 கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்தார். மாநாட்டிற்கு சிறார்கள் அனுமதி இல்லை. 50,000 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் தகவல். விழுப்புரத்தில் 23ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் இரவு 10:00 மணி வரை மாநாடு நடத்தப்படும் எனவும் தகவல் .

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்