Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

வரத்து குறைவால் பூண்டு ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை

0

சேலத்திற்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூண்டு அதிக விலைக்கு விற்பனை ஆகிறது. இது குறித்து சேலம் லீபஜாரில் பூண்டு விற்பனை செய்யும் வியாபாரி குமாரிடம் கேட்ட போது, நாட்டு பூண்டு, மலைப்பூண்டு என 2 வகை பூண்டுகள் உள்ளன.

அதன்படி கடந்த வாரம் நாட்டுப்பூண்டு ஒரு கிலோ ரூ.230-க்கு விற்கப்பட்டது. மலைப்பூண்டு ரூ.250-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (மே 23) ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.280-க்கும், நாட்டு பூண்டு ஒரு கிலோ ரூ.260-க்கும் விற்கப்பட்டது. வரத்து குறைவால் பூண்டு விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்