Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

திருச்சி பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி கிடக்கும் இலவச கழிப்பறைகள்….

0

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறைகள் கட்டபட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இப்போது அங்கு உள்ள கதவின் உட்புற லாக்குகள், கவர்கள், பேசின் மூடிகள் முதலியன உடைந்து காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்