Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

இலவச மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

0

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் அதனை குலுக்கல் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிபாரிஸ் அடிப்படையில் ஒதுக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்