Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

FIA அனுமதி 2027 வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு….

0

தமிழக அரசுக்கு 2027 வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு போட்டி நடைபெறும் வழித்தடத்திலேயே எதிர்காலத்திலும் போட்டி நடக்க வேண்டும் எனவும், பாதையை மாற்றினால் அதற்கான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும் எனவும் FIA அறிவுறுத்தியுள்ளது. ரசிகர்களின் ஆதரவை பொறுத்து வரும் ஆண்டுகளில் போட்டி நடத்துவது பற்றி பரிசீலிப்போம் என தமிழக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்