Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது – இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மோகபத்ரா!..

0

*🌍முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது – இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா!..*

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் – மொஹபத்ரா

தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு “Hot and humidity weather” என பெயரிட்டுள்ளோம் – மொஹபத்ரா*

“முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது”

“தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”

*”தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம்”*

#WeatherUpdate #India #TamilNadu

.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்