Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு தேர்வு

0

மதுரை மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 13, 200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2ம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மக்காவை தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்