Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

காலக்கெடு விரைவில் முடிகிறது! ஆதார் அப்டேட் செய்ய ….

0

ஆதாரில் கட்டணமின்றி மாற்றங்களைச் செய்ய அளிக்கப்பட்ட காலக்கெடு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. கார்டுதாரர்கள் செப்.,14ஆம் தேதிக்கு முன் ஆதார் போர்ட்டலில் தங்கள் விவரங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். <>MyAadhaar <<>>என்ற தளத்தில் ஆதார் எண்ணைப் பதிந்து, செல்ஃபோன் OTP மூலம் உள்நுழைந்து, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றுவதன் மூலம் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்