Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

Youtube அதிரடி குரலுக்கும் இனிமே Copyright?…

0

கொரோனா பேரிடருக்கு பிறகு, யூடியூப் பலருக்கும் வாழ்வாதாரமாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இந்த சூழலில், படைப்பாளிகளின் Content திருடப்படுவதை தடுக்க யூடியூப் பல்வேறு அம்சங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், AI டெக்னாலஜி மூலம் மற்றொருவரின் குரலை நகலெடுப்பதற்கான கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்