Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

முதலீட்டாளர்களுடன் இன்று முதல்வர் ஒப்பந்தம் கையெழுத்து இடுகிறார்…..

0

அமெரிக்காவில் உள்ள CM ஸ்டாலின், இன்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். San Francisco நகரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்களுடன், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 17 நாள் பயணமாக USA சென்றுள்ள CM, அங்கிருந்து தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து வரவுள்ளார். நாளை அவர், புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்