Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி

0

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், HEAT STROKE காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள், ஷாருக்கான் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்த தகவல்கள் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்