Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

தினம் ஓரு சித்த மருத்துவ தகவல்….

0

 இன்றைய தினம் ஒரு தகவல் திருச்சி 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை…

உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கு நிரந்தர தீர்வு 👍

கற்ப அஸ்வ சூரணம்….

இதில் அமுக்கரா கிழங்கு, சுக்கு மிளகு திப்பிலி ஏலக்காய் கிராம்பு உள்ளிட்ட மூலப்பொருட்கள் கலந்துள்ளன, இதை வாங்கி சர்க்கரை நோயாளிகளுக்கு காணும் மேற்கண்ட பிரச்சினைக்கு காலை இரவு இரண்டு வேளை 1/2 டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல் போன இடம் தெரியாது 👍 நரம்பு தசையை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் பெற்றது கற்ப அஸ்வ சூரணம் 🙏
டாக்டர்.சா.காமராஜ்
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு)
9489820113
0431-2300181

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்