Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

திருச்சி மலைக்கோட்டை நந்திக்கு பிரம்மாண்டமான உத்திராட்ச பந்தல்….

0

திருச்சி மலைக்கோட்டையில் வரும் 10.09.2024 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி தெப்பக்குளம் நந்திகேஷ்வரருக்கு பிரம்மாண்டமான உத்திராட்ச பந்தல் அமைய உள்ளதாக தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா தெரிவித்துள்ளார். மேலும் இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்