Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

Trending Now

திருச்சியில் மாவட்டச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்…

0

சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி தெப்பக்குளம் அருகே அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னால் அமைச்சர் கோகில இந்திரா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்