Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

KNநேரு பேட்டி கட்சி சண்டை எல்லாம் அண்ணண் தம்பி போன்றது…

0

திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி:

திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்lற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை போன்றது தான். குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்சனை போல தான். அவற்றையெல்லாம் நாங்கள் சரி செய்து விடுவோம். நிச்சயமாக நாங்கள் 100% வெற்றி பெறுவோம்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்