Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

ஜியோ 13 ஓடிடிகளுடன் புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுர.

0

ஜியோ நிறுவனம் ₹448 கட்டணத்தில் புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 28 நாள்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஜியோ அளிக்கிறது. இத்திட்டத்தின்கீழ், சோனி லிவ், ஜீ 5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன்நெக்ஸ்ட், ஜீயோ சினிமா உள்ளிட்ட 13 ஓடிடிகளை இலவசமாக அளிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்