Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

காப்புரிமை: முகேஷ் அம்பானி 2,555 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை ….

0

2,555 கண்டுபிடிப்புகளுக்கு ரிலையன்ஸ் காப்புரிமை கோரியுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் உயிர் ஆற்றல் கண்டுபிடிப்புகள், சூரிய சக்தி மற்றும் பிற பசுமை ஆற்றல் மூலங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் சிறந்த 50 நிறுவனங்களுக்குள் ரிலையன்ஸை கொண்டு வருவதே இலக்கு எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்