Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

சைக்கிள் போலோ பயிற்சியாளராக உடற்கல்வி இயக்குனர் தேர்வு…..

0

கோயம்புத்தூரில் தேசிய அளவில் சைக்கிள் போலோ போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23-03-2024 முதல் 26-03-2024 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் 27 முதல் 31 வரை நாக்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்கும் எஸ்ஏவி பள்ளி மாணவன் அழகுராஜ் மற்றும் சென்ட் தாமஸ் அப்போஸ்தல் பள்ளி மாணவன் ஜெரீஸ் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதன் முதலாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எஸ்ஏவி பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் குப்புசாமி தமிழக அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எஸ்ஏவி பள்ளி செயலாளர் சொர்ணலதா வாழ்த்து தெரிவித்தார். மேலும், பயிற்சி பெறும் மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும், சிறப்பு பரிசுகளையும் வழங்கி ஊக்குவித்தார்

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்