Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

13 வயதில் ஆசிய சாம்பியன் பெற்ற சிறுவன்….

0

15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை, இந்தியாவின் தன்வி பத்ரி வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் வியட்நாமை சேர்ந்த தி து ஹுயென்னை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 11-17, 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தன்வி பத்ரி வெற்றி பெற்றார். ஒடிசாவை சேர்ந்த 13 வயதான அவர், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்